தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடம் பிடித்திருப்பதாக புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகப் புள்ளி விவரங்களை குறிப்பிட்டு மத்திய நிதித்துறை இணையமைச்சர் மக்களவையில் அறிவித்துள்ளார்.
இந்திய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழ்நாடு ரூ.1,96,309 பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார்.
மேலும், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்ட தகவலின்படி, கர்நாடகா ரூ.2,04,605 பெற்று முதலிடத்தில் உள்ளது. ஹரியானா ரூ.1,94,285 பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.
0 Comments