Recent Post

6/recent/ticker-posts

உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி 2025 - இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் / World Cup Women's Chess Tournament 2025 - India's Divya Deshmukh is the champion

உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி 2025 - இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் / World Cup Women's Chess Tournament 2025 - India's Divya Deshmukh is the champion

உலகக் கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா தேஷ்முக் முன்னேறினார்.

இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். இதன்மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel