Recent Post

6/recent/ticker-posts

3 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் / New Governors Appointed for 3 States

3 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் / New Governors Appointed for 3 States

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 மாநிலங்களுக்கான ஆளுநரை நியிமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பி.டி. மிஸ்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் புதிய துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவா மாநில ஆளுநராக அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel