குஜராத்தின் ஆனந்தில் நாட்டின் முதல் கூட்டுறவு பல்கலைக்கழகமான 'திரிபுவன்' சஹ்காரி பல்கலைக்கழகத்தின் பூமி பூஜையை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான ஸ்ரீ அமித் ஷா இன்று நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திரபாய் படேல், கூட்டுறவு அமைச்சக செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூதானி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் முதல் கூட்டுறவு பல்கலைக்கழகமான "திரிபுவன்" சஹ்காரி பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழக வளாகம் ரூ. 500 கோடி செலவில் கட்டப்படும்.
0 Comments