நடப்பு 2025–26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
2901 தகுதியுடைய கிராமப் பஞ்சாயத்துகள், 74 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள், 9 தகுதியுடைய மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
கடந்த 2024-25-ம் நிதியாண்டிற்காக அசாம் மாநிலத்திற்கு ரூ.214.542 கோடியை விடுவித்துள்ளது. (தகுதியுடைய அனைத்து 2,192 கிராமப் பஞ்சாயத்துகள், 156 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள் மற்றும் தகுதியுடைய அனைத்து 27 மாவட்ட பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது)


0 Comments