Recent Post

6/recent/ticker-posts

ஹாங்காங் பாட்மிண்டன் 2025 / Hong Kong Badminton 2025

ஹாங்காங் பாட்மிண்டன் 2025 / Hong Kong Badminton 2025

ஹாங்காங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லக்சயா சென்னும், சீன வீரர் லீ ஷெபெங்கும் மோதினர். இதில் லீ ஷெபெங் 21-15, 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். 2-வது இடம் பிடித்த லக்சனா சென்னுக்கு வெள்ளி கிடைத்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடம் பிடித்தது.

இறுதிப் போட்டியில் சீனாவின் லியாங் வெய், வாங் சாங் ஜோடி 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் சாட்விக், சிராஜ் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. 2-வது இடம்பிடித்த இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel