Recent Post

6/recent/ticker-posts

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 - தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா / World Boxing Championships 2025 - India's Jasmine Lamboria wins gold

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 - தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா / World Boxing Championships 2025 - India's Jasmine Lamboria wins gold

இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 57 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்து நாட்டின் ஜூலியா ஷரமெத்தாவை வீழ்த்தினார் ஜாஸ்மின்.

இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் ஜாஸ்மின் வெற்றி பெற்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற 9-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்னர் மேரி கோம், நிகத் ஜரீன், சரிதா தேவி, ஜென்னி ஆர்எல், லேகா, நீது, லவ்லினா, சாவிட்டி ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel