Recent Post

6/recent/ticker-posts

உலக துப்பாக்கிச் சுடுதல் 2025 - மேகனாவுக்கு வெண்கலம் / World Shooting 2025 - Bronze for Meghana

உலக துப்பாக்கிச் சுடுதல் 2025 - மேகனாவுக்கு வெண்கலம் / World Shooting 2025 - Bronze for Meghana

சீனாவின் நிங்போ நகரில் இந்த போட்டி சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மேகனா சஜ்ஜனார் 233 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

சீனாவின் பெங் ஜின்லு தங்கப் பதக்கத்தையும், நார்வேயின் ஜீனட் ஹெக் டஸ்டாட் வெள்ளியையும் வென்றனர். இந்தப் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெண்கலத்தைக் கைப்பற்றியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel