Recent Post

6/recent/ticker-posts

டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu government signs MoU with Eco Fuel Systems to convert 850 diesel buses to CNG buses

பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு மும்பையைச் சோ்ந்த எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அடுத்த 12 மாதங்களில் இந்தப் பணி நிறைவடையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், சிஎன்ஜிக்கு வாகனங்களை மாற்றியமைப்பதற்கான துறையில் எக்கோ ஃப்யூயலின் முன்னணி உறுதியாகியுள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel