Recent Post

6/recent/ticker-posts

மேகலாயாவில் இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி / India-Thailand joint military exercise in Meghalaya

மேகலாயாவில் இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி / India-Thailand joint military exercise in Meghalaya

இந்தியா – தாய்லாந்து இடையேயான 14-வது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘மைத்ரி’ மேகலாயாவின் உம்ராயில் செப்டம்பர் 1 அன்று தொடங்கியது. 

செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ள இருதரப்பு பயிற்சியில் இருநாட்டு ராணுவங்களின் தற்போதைய திட்டங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இந்திய ராணுவத்தின் சார்பில் 120 வீரர்களும் தாய்லாந்து ராணுவத்தின் சார்பில் 53 வீரர்களும் இக்கூட்டுப் பயிற்சியில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 13-வது கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் டாக் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வச்சிராப்ராக்கானில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel