Recent Post

6/recent/ticker-posts

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா / Japanese Prime Minister Shigeru Ishiba resigns

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா / Japanese Prime Minister Shigeru Ishiba resigns

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார். இந்தாண்டு ஜூலை மாதம் நடந்த பார்லியிhன் மேலவை தேர்தலில் இந்த கட்சிக்கு தோல்வி கிடைத்தது. இதனால் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்து விட்டது.

இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். தற்போது அவர் தானாகவே ராஜினாமா செய்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel