உலகளவில் மொத்த வனப் பரப்பளவில் 9-வது இடத்திற்கு அது முன்னேறியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சமூக ஊடக எக்ஸ் பதிவில் இந்த வளர்ச்சியைப் பற்றி தெரிவித்துள்ளார்.
முந்தைய மதிப்பீட்டில், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. வருடாந்திர வனப் பரப்பளவு ஆதாயத்தின் அடிப்படையில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.


0 Comments