சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


0 Comments