நாட்டின் புத்தொழில் மற்றும் புதுமைகண்டுபிடிப்புகள் சூழலை வலுப்படுத்துவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, பிரைமஸ் பார்ட்னர்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
திறன் மேம்பாடு செயல்பாடுகள், நிபுணர் வழிகாட்டுதல், சந்தை அணுகல் முன்முயற்சிகள், கொள்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு வசதிகள் மூலம் தயாரிப்புகளின் தொடக்க நிலை மற்றும் வளர்ந்து வரும் நிலைகளுக்கான ஆதரவை மேம்படுத்துவதற்கு இக்கூட்டாண்மை வழிவகுக்கிறது.


0 Comments