Recent Post

6/recent/ticker-posts

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு / No change in repo rate - Reserve Bank of India announcement

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு / No change in repo rate - Reserve Bank of India announcement

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.50%-ஆக மாற்றாமல் அதே அளவில் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் பாதியில் ரிசர்வ் வங்கி மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாத கூட்டத்தில் விகித மாற்றத்தை நிறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில், வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel