TAMIL
NOBEL PRIZE IN PHYSICS 2025 / 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு: ஒவ்வொறு ஆண்டும் பல்வேறு துறைகளில் தங்களது சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நோபல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசானது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் கிளார்க், மைக்கேல் H. டெவோரெட், ஜான் எம். மார்ட்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்காந்தச் சுற்றில், மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் ஆகியவை குறித்த ஆய்வின் கண்டுபிடிப்பாக மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.
இந்த ஆராய்ச்சி, குவாண்டம் கணினிகள் மற்றும் சூப்பர்கண்டக்டர்கள் போன்ற தொழில்நுட்பங்களின் அடிப்படையை வலுப்படுத்தியுள்ளது. இவர்களின் பணி, அணு அளவிலான நடத்தங்களை பெரிய அளவில் கட்டுப்படுத்தும் வழிகளை வெளிப்படுத்துகிறது.
இந்த ஆண்டின் நோபல் பரிசுகள், அறிவியலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கண்டுபிடிப்புகளை வலியுறுத்துகின்றன. மருத்துவ பரிசு நோய் எதிர்ப்பு துறையை முன்னேற்றியதுபோல், இயற்பியல் பரிசு குவாண்டம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு உதவும். இன்னும் வேதியியல் மற்றும் பிற துறைகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ENGLISH
NOBEL PRIZE IN PHYSICS 2025: The Nobel Prize is awarded annually for outstanding contributions in various fields. In that regard, the Nobel Prize for 2025 is being awarded. In that regard, the Nobel Prize in Physics for 2025 has been announced to John Clarke, Michael H. Devoret, and John M. Martinis.
The Nobel Prize in Physics will be shared among the three for their discovery of macroscopic quantum mechanical tunneling in the electromagnetic circuit.
This research has strengthened the basis of technologies such as quantum computers and superconductors. Their work reveals ways to control atomic-scale conductances on a large scale.
This year's Nobel Prizes emphasize discoveries that will shape the future of science. Just as the Medicine Prize advanced the field of immunology, the Physics Prize will help develop quantum technology. More announcements for chemistry and other fields are expected soon.
0 Comments