Recent Post

6/recent/ticker-posts

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சேவைக்காக 2 தேசிய விருதுகள் அறிவிப்பு / Chennai Metro Rail Corporation announces 2 national awards for service

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சேவைக்காக 2 தேசிய விருதுகள் அறிவிப்பு / Chennai Metro Rail Corporation announces 2 national awards for service

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவிவகார அமைச்சகத்தால் இரண்டு முக்கிய தேசிய விருதுகளால் சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருதும், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரயில் என்ற பிரிவில் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்தவிருதுகள் ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நகர்ப்புற போக்குவரத்து இந்தியா மாநாடு நிறைவு விழாவில் வழங்கப்பட்டன

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel