ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற சூப்பா் 500 இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரா் யுஷு டனகாவுடன் இந்தியாவின் லக்ஷயா சென் மோதினார்.
இந்தப் போட்டியில், லக்ஷயா சென் 38 நிமிஷங்களில் 21-15, 21-11 என இரண்டு கேம்களிலும் அசத்தலாக வென்று தனது இரு காதுகளிலும் கைகளை வைத்துக் கொண்டாடினார்.
இதன்மூலம் இந்த சீசனில் தனது முதல் பட்டத்தை லக்ஷயா சென் பெற்றுள்ளார். மிகவும் கடினமான இந்த சீசனில், லக்ஷயா சென் தனது முதல் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.


0 Comments