மகளிர் உலகக் கோப்பை கபடி தொடர் வங்கதேசத்தில் உள்ள டாக்கா நகரில் நடைபெற்று வந்தது. 11 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணி சீன தைபேவுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.


0 Comments