Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் ஏற்றுமதி சூழலியலை வலுப்படுத்த ரூ.25,060 கோடி செலவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves Rs 25,060 crore Export Promotion Mission to strengthen India's export ecosystem

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், முதல் முறை ஏற்றுமதி செய்பவர்கள் மற்றும் தொழிலாளர் சார்ந்த துறைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கு 2025–26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு முதன்மை முயற்சியான ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்திற்கு (இ.பி.எம்) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2025–26 நிதியாண்டு முதல் 2030–31 நிதியாண்டு வரை ரூ.25,060 கோடி மொத்த செலவினத்துடன், ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான விரிவான, நெகிழ்வான மற்றும் டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் கட்டமைப்பை இந்த இயக்கம் ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel