நவம்பர் 03, 2025 அன்று உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள பாபினா ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் (BFFR) ககன்யான் குழு தொகுதிக்கான பிரதான பாராசூட்களில், இஸ்ரோ ஒரு முக்கியமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் அமைப்பின் தகுதிக்கான ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனைகள்(IMAT), தொடரின் ஒரு பகுதியாக இந்த சோதனை உள்ளது. ககன்யான் குழு தொகுதிக்கு, பாராசூட் அமைப்பு மொத்தம் 4 வகையான 10 பாராசூட்களைக் கொண்டுள்ளது.


0 Comments