உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் 2025
TAMIL
HIGHEST GOLD RESERVES COUNTRIES IN WORLD 2025 / உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் 2025: ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பை வைத்து அந்நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது.
உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலும் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்நாடு சுமார் 8133.46 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில ஜெர்மனி உள்ளது. அந்நாடு சுமார் 3350.25 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி நாடு 3ம் இடத்தில் உள்ளது. அந்நாடு சுமார் 2451.84 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் நாடு 4ம் இடத்தில் உள்ளது. அந்நாடு சுமார் 2437 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாம்.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் சீனா உள்ளது. அந்நாடு சுமார் 2298.53 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாம்.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இந்தியா உள்ளது. நம் நாட்டிடம் சுமார் 879.98 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் ஜப்பான் உள்ளது. சுமார் 845.97 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் துருக்கி உள்ளது. அந்நாடு சுமார் 634.76 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில்போலந்து உள்ளது. சுமார் 515.47 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
இறுதியாக, அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. சுமார் 310.29டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
ENGLISH
HIGHEST GOLD RESERVES COUNTRIES IN WORLD 2025: The economy of a country is determined by the amount of gold it has. The United States is at the top of the list of countries with the most gold in the world. It is said that the country has about 8133.46 tons of gold reserves.
Germany is at the second place in the list of countries with the most gold. It is said that the country has about 3350.25 tons of gold reserves. Italy is at the third place in the list of countries with the most gold. It is said that the country has about 2451.84 tons of gold reserves.
France is at the fourth place in the list of countries with the most gold. It is said that the country has about 2437 tons of gold reserves. China is at the fifth place in the list of countries with the most gold. It is said that the country has about 2298.53 tons of gold reserves.
India is at the sixth place in the list of countries with the most gold. It is said that our country has about 879.98 tons of gold reserves. Japan is in 7th place on the list of countries with the most gold. It is said that it has about 845.97 tons of gold reserves.
Turkey is in 8th place on the list of countries with the most gold. It is said that the country has about 634.76 tons of gold reserves. Poland is in 9th place on the list of countries with the most gold. It has about 515.47 tons of gold reserves.
Finally, England is in 10th place on the list of countries with the most gold. It has about 310.29 tons of gold reserves.


0 Comments