உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வரும் 2027 பிப்ரவரி வரை தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பு வகிப்பார். 2018 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
2019 அன்று, காந்த் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்த அமர்வில் நீதிபதியாக அங்கம் வகித்தவர்


0 Comments