சென்னை தலைமைச் செயலகத்தில் சர்வம் நிறுவனம் மற்றும் தமிழக அரசு கூடிய விரைவில் ஒரு செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது.
சர்வம் நிறுவனத்துடன் ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் துறை செயலாளர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1000 நபர்களுக்கு உயர் ஊதியம் வழங்கும் D TECH பணி வழங்கப்படும் , தமிழக மக்களுக்கு மிகவும் உதவி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.


0 Comments