Recent Post

6/recent/ticker-posts

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மொத்தவிலைக் குறியீட்டு எண்கள் / Wholesale Price Index Numbers for December 2025

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மொத்தவிலைக் குறியீட்டு எண்கள் / Wholesale Price Index Numbers for December 2025

அகில இந்திய மொத்தவிலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுப் பணவீக்க விகிதம் 2025 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான (2024 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது) 0.83% - ஆக (தற்காலிகம்) உள்ளது. 

2025 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் நேர்மறையாக உள்ளது. இந்தப் பணவீக்க விகிதம் முதன்மையாக கனிமங்கள், இயந்திரங்கள், ஜவுளிகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது.

2025 - ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 - ம் ஆண்டு டிசம்பர் மாத த்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்ணில் மாதந்தோறும் ஏற்பட்ட மாற்றம் 0.71% ஆக இருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel