Recent Post

6/recent/ticker-posts

வாரணாசியில் 72வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated the 72nd National Volleyball Championship in Varanasi via video conference

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கிய (04.01.2025) 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அனைத்து வீரர்களையும் வரவேற்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

2026 ஜனவரி 4 முதல் ஜனவரி 11 வரை நடைபெறும் 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியில், இந்தியா முழுவதிலுமிருந்து, பல்வேறு மாநிலங்கள், நிறுவனங்களைச் சேர்ந்த 58 அணிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டி இந்திய கைப்பந்து விளையாட்டின் மதிப்புமிக்க திறமையை வெளிக்கொணரும் போட்டியாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel