தேசிய தலைநகரான டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உருவாக்கிய 25 பயிர்களில் 184 புதிய வகைகளை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், இந்த தகவலை தெரிவித்ததோடு 150.18 மில்லியன் டன் அரிசி உற்பத்தியுடன் நம் நாடான இந்தியா, அண்டை நாடான சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. சீனாவின் அரிசி உற்பத்தி 145.28 மில்லியன் டன்களாக இருப்பதாக கூறினார்.


0 Comments