Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு மாநிலத்திற்கான நகா்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா் / Chief Minister M.K. Stalin released the Tamil Nadu State Urban Greening Policy 2026

தமிழ்நாடு மாநிலத்திற்கான நகா்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா் / Chief Minister M.K. Stalin released the Tamil Nadu State Urban Greening Policy 2026

தமிழகத்தை காலநிலை தாங்குதிறன் கொண்ட, வாழ்வதற்கு உகந்த மற்றும் நிலையான நகரங்களாக உருவாக்கும் நோக்கத்துடன் 'தமிழ்நாடு மாநிலத்திற்கான நகா்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026'-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இது, மாநிலம் முழுவதும் நகா்ப்புற திட்டமிடல் மற்றும் வளா்ச்சியில் மரங்கள், நகா்ப்புற காடுகள், ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான விரிவான மற்றும் முன்னோடி கட்டமைப்பை வழங்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel