Recent Post

6/recent/ticker-posts

புதுச்சேரியில் ரூ.2,713 கோடியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / PM Modi inaugurates Rs 2,713 crore worth of projects in Puducherry

புதுச்சேரியில் ரூ.2,713 கோடியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / PM Modi inaugurates Rs 2,713 crore worth of projects in Puducherry

புதுச்சேரியில் ரூ.2,713 கோடியில் திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.1,142 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார்.

ரூ.1,571 கோடியில் 74 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காரைக்கால் என்.ஐ.டி.யின் அப்துல்கலாம் பிளாக், புதுச்சேரி பல்கலையின் கூடுதல் கட்டடங்கள் திறந்து வைத்தார். பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெள்ளி முருகன் சிலை, வெள்ளி வேலை வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel