Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு இயங்குபடம், மெய்நிகர் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் / CM M.K. Stalin Releases Tamil Nadu Animation and Extended Reality Policy

தமிழ்நாடு இயங்குபடம், மெய்நிகர் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் / CM M.K. Stalin Releases Tamil Nadu Animation and Extended Reality Policy

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் 'தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026'-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel