Recent Post

6/recent/ticker-posts

புதுதில்லியில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள் மற்றும் சின்னங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார் / Union Home Minister Amit Shah launched digital platforms and icons for Census in New Delhi

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான நான்கு டிஜிட்டல் தளங்களை புதுதில்லியில் அறிமுகம் செய்தார்.

அத்துடன் கணக்கெடுப்புக்கான "பிரகதி" (பெண்), "விகாஸ்" (ஆண்) என்ற சின்னங்களையும் அவர் வெளியிட்டார். நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக, கணினி மேம்பாட்டு மையம் மேம்பட்ட டிஜிட்டல் தளங்களை உருவாக்கியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel