Recent Post

6/recent/ticker-posts

தமிழக அமைச்சரவையில் பதவியேற்றுள்ள அமைச்சர்களின் இலாகா விபரங்கள் / Details of Portfolios Assigned to Ministers in the Tamil Nadu Cabinet

தமிழக அமைச்சரவையில் பதவியேற்றுள்ள அமைச்சர்களின் இலாகா விபரங்கள் / Details of Portfolios Assigned to Ministers in the Tamil Nadu Cabinet

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். 

அவருடன் அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றார்கள். இவர்களுக்கான துறைகள் கிட்டத்தட்ட ஒருவாரம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் - பொது நிர்வாகம், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளர்கள் நலத்துறை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்.

என் ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை.

ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை.

கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை

கே.ஏ. செங்கோட்டையன் - நிதித்துறை

பி. வெங்கடரமணன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை.

ஆர் நிர்மல் குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை

ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை.

டி.கே.பிரபு - கனிமவளத்துறை

எஸ். கீர்த்தனா - தொழில்துறை

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel