Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சி-295 விமான சோதனை வெற்றி / Successful Test Flight of India-Made C-295 Aircraft

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சி-295 விமான சோதனை வெற்றி / Successful Test Flight of India-Made C-295 Aircraft

இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது.

இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது 'சி-295' ராணுவப் போக்குவரத்து விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel