தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் (நாஃபெட்) NAFEX.in என்ற ஏல இணையதளத்தை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜா, கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் அஷீஷ் குமார் பூடானி, நாஃபெட் தலைவர் திரு ஜீதாபாய் அஹிர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments