Recent Post

6/recent/ticker-posts

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 - 8வது நாள் / Commonwealth Games 2026 – Day 8

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 - 8வது நாள் / Commonwealth Games 2026 – Day 8

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான ஜூலை 30 அன்று, இந்தியா மேலும் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 17 ஆக (3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம்) உயர்ந்துள்ளது.

ஆண்களுக்கான +110 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இவர் ஸ்நாட்ச் பிரிவில் 176 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை நிகழ்த்தினார்.

இதையடுத்து நடைபெற்ற மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனுபவ வீராங்கனை சீமா வெண்கலப் பதக்கம் வென்றார். தனது மூன்றாவது முயற்சியில் 58.65 மீட்டர் தூரம் வீசி அவர் இந்த பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel