Recent Post

6/recent/ticker-posts

எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் 2026 - தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங் / ISSF World Cup Shooting 2026 – Esha Singh Wins Gold Medal

எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் 2026 - தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங் / ISSF World Cup Shooting 2026 – Esha Singh Wins Gold Medal

சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் 40 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். 

மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாகர் 28 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel