Recent Post

6/recent/ticker-posts

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2026 - அனஹத் சிங் சாம்பியன் / World Junior Squash Championships 2026 – Anahat Singh Crowned Champion

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2026 - அனஹத் சிங் சாம்பியன் / World Junior Squash Championships 2026 – Anahat Singh Crowned Champion

கனடாவின் நயாகரா ஆன் தி லேக் நகரில் சனிக்கிழமையன்று 2026 உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அனஹத் சிங் தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் இரண்டாம் நிலை வீராங்கனையான ருகையா சேலமை 3-0 (11-3,11-7,11-9) என்ற கணக்கில் தோற்கடித்து, எகிப்தின் 13 ஆண்டுக்கால தொடர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

2005 ஆம் ஆண்டில் "ஜோஷ்னா சின்னப்பா" ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

அதன் பிறகு 21 ஆண்டுகள் கழித்து தற்போது அனஹத் சிங் அவரின் சாதனையை விட ஒரு படி மேலேறி பட்டம் வென்று இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel