தடகளம் - மகளிர் குண்டு எறிதல் F57 பிரிவில் ஷர்மிளா தங்கர் தங்கம், ஷில்பா ஷைலா வெண்கலம் வென்றனர்.
பளுதூக்குதல் - ஆடவர் 79 கிலோ இறுதிப் போட்டியில் வி. அஜய் பாபு வெள்ளி வென்றார்.
தடகளம் - ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் சர்வேஷ் அனில் குஷாரே வெள்ளி வென்றார்.
பளுதூக்குதல் - மகளிர் 53 கிலோ பிரிவில் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளி வென்றார்.
பளுதூக்குதல் - மகளிர் 58 கிலோ பிரிவில் பிந்தியாராணி தேவி வெண்கலம் வென்றார்.
பதக்கப் பட்டியலில் 59 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 32 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 21 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளன.
2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.


0 Comments