Recent Post

6/recent/ticker-posts

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார் / Rishikanta Singh Wins Silver Medal in Commonwealth Weightlifting 2026

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் ரிஷிகாந்த சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார் / Rishikanta Singh Wins Silver Medal in Commonwealth Weightlifting 2026

23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற, ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சனம்பம் ரிஷிகாந்த சிங், 'ஸ்னாட்ச்' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ரிஷிகாந்த சிங் 'ஸ்னாட்ச்' பிரிவில் 121 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 143 கிலோவையும் தூக்கி, மொத்தம் 264 கிலோ எடையை தூக்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel