Recent Post

6/recent/ticker-posts

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா / Union Education Minister Dharmendra Pradhan Resigns

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா / Union Education Minister Dharmendra Pradhan Resigns

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel