Recent Post

6/recent/ticker-posts

விவசாயிகள் ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு / Chief Minister Vijay Announces Full Waiver of Crop Loans up to Rs. 75,000

விவசாயிகள் ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு / Chief Minister Vijay Announces Full Waiver of Crop Loans up to Rs. 75,000

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி அறிவித்துள்ளார்.

ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ரூ.75,000/-க்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000/-மும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டு, அதன்மூலம் 14.44 இலட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19.06.2026 அன்று ஆணையிடப்பட்டது.

இதில், 31.07.2026 வரை ரூபாய் 5,267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 இலட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel