Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் / Felix Gerald appointed as Chairman of the Tamil Nadu Minorities Commission

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் / Felix Gerald appointed as Chairman of the Tamil Nadu Minorities Commission

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அரசாணையாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

இந்த பொறுப்பில் அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel