தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்திய திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவும், பல தலைமுறைகளைக் கடந்து பலருக்கும் உத்வேகம் அளித்த திரைப் பயணத்துக்காகவும் 2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு கன்னட நடிகர் அனந்த் நாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் செப். 22-ல் நடைபெறவுள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.


0 Comments