உலக சுழற்சிப் பொருளாதாரக் கூட்டம் 2026-யை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேலுடன் இணைந்து காந்தி நகரில் இன்று தொடங்கிவைத்தார்.
இக்கூட்டம், சுழற்சிப் பொருளாதாரம்: மக்கள் மற்றும் வளமைக்கான மாற்றம் என்ற தலைப்பின் கீழ், செப்டம்பர் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.


0 Comments