Recent Post

6/recent/ticker-posts

கோவாவில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28வது கூட்டம் / 28th Meeting of the Western Zonal Council in Goa

கோவாவில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28வது கூட்டம் / 28th Meeting of the Western Zonal Council in Goa

மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சிலின் 28-வது கூட்டம் கோவாவின் பனாஜியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் & டையூ நிர்வாகி திரு பிரஃபுல் கே படேல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திரு அமித் ஷா, மேற்குப் பிராந்தியம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார, தொழில்துறை, நிதிசார் மையமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் 7.8 சதவீதப் பொருளாதார வளர்ச்சிக்கு இப்பிராந்தியத்தின் பங்களிப்பு அளப்பரியது என்று பாராட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel