சென்னை, தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, வீடுகள் தோறும் பசுமை மின்சாரம் தன்னிறைவு பெற்ற பசுமைத் தமிழ்நாடு ' மார்ச் 2027க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்இணைப்பு எனும் இலக்கை வென்றிட "தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத்திட்டத்தை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.


0 Comments