Recent Post

6/recent/ticker-posts

சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் அமைக்க முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU Signed in the Presence of Chief Minister Vijay to Establish Starbucks Global Capability Centre in Chennai

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்றது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சென்னையில் அமைக்க உள்ள உலகளாவிய திறன் மையம், இந்தியாவில் அந்நிறுவனம் அமைக்கும் முதல் GCC ஆகும்.

இந்த மையம் இந்தியாவில் ஸ்டார்பக்ஸின் சில்லறை வணிகத்துக்கான Tata Consumer Products நிறுவனத்துடனான கூட்டு நிறுவனத்திலிருந்து தனித்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel