Recent Post

6/recent/ticker-posts

ஸ்டார்ட் அப் டிஎன் சி.இ.ஓவாக சிங்கை ராமச்சந்திரன் நியமனம் / Singai Ramachandran Appointed as CEO of Startup TN

ஸ்டார்ட் அப் டிஎன் சி.இ.ஓவாக சிங்கை ராமச்சந்திரன் நியமனம் / Singai Ramachandran Appointed as CEO of Startup TN

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, 'தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தக்க இயக்கம' (TANSIM) அமைப்பின் புதிய தலைவராக (Chairperson) சிங்கை ஜி. ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை மூலம் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியில் ஏற்கனவே இருந்த சிவராஜா ராமநாதன் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel