Recent Post

6/recent/ticker-posts

தமிழக அரசு சிக்மா டெக்னாலஜி குரூப் மற்றும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government Signs MoUs with Sigma Technology Group and Wilson Power Solutions

தமிழக அரசு சிக்மா டெக்னாலஜி குரூப் மற்றும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government Signs MoUs with Sigma Technology Group and Wilson Power Solutions

முதல்வர் விஜய் அவர்கள் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மைக்கேல் கார்ல்சன் மற்றும் திரு.கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 'வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel