Recent Post

6/recent/ticker-posts

தில்லியில் போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Project to Upgrade Traffic Infrastructure in Delhi

தில்லியில் போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Project to Upgrade Traffic Infrastructure in Delhi

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, வரிகள் உட்பட ரூ.1,789.52 கோடி மதிப்பீட்டில் தில்லி காவல்துறையால் செயல்படுத்தப்பட உள்ள போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் சுமூகமானப் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ஏதுவாக இத்திட்டத்தின் கீழ், 42 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டம் 24 மாதங்களில் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இதன் செயல்பாடுகளும், பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel